Sunday, November 13, 2011

Life - வாழ்க்கை

மனிதன் சொல்ல இறைவன் கேட்பதுதிருவாசகம்
இறைவன் சொல்ல மனிதன் கேட்பதுகீதை
மனிதன் சொல்ல மனிதன் கேட்பதுகுறள்
அன்பர் சொல்ல ஞானி கேட்பது - திருவருட்பா
ஞானி சொல்ல ஞானி கேட்பதுதிருமந்திரம்
மகன் சொல்ல மகேசன் கேட்பதுபிரணவம்
நல் மனைவி சொல்ல கணவன் கேட்பது - வாழ்க்கை


No comments:

Post a Comment